Blog
Fathih Institute > Blog > Uncategorized > We are delighted to inaugurate Diploma in English course for DFS students of Fathih Institute in collaboration with IAPS Campus.
We are delighted to inaugurate Diploma in English course for DFS students of Fathih Institute in collaboration with IAPS Campus.
- November 8, 2023
- Posted by: [email protected]
- Category: Uncategorized
No Comments
We are delighted to inaugurate Diploma in English course for DFS students of Fathih Institute in collaboration with IAPS Campus.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற Diploma In English கற்கை நெறியை பாதிஹ் நிறுவன DFS மாணவர்களுக்கு அங்குரார்ப்பணம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான IAPS Campus உடன் இணைந்து இக்கற்கைநெறி நடாத்தப்படுகின்றது.
“எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையில் தொழிநுட்பம் மற்றும் ஆங்கில, அரபு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கிய நிபந்தனைகளாக இருக்கப் போகின்றன.
அந்த வகையில் பாதிஹ் மாணவர்கள் ஆங்கில, அரபு மொழிகளில் நன்கு புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனக்குவிப்பை மேற்கொண்டு வருகின்றோம், அதே போல Diploma in IT பாடநெறியையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம்.
எமது மாணவர்கள் IT மற்றும் ஆங்கில, அரபு மொழிகளை கற்பதற்காக வெளி இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. நாமே அவற்றை ஏற்பாடு செய்து நடாத்தி பெறுமதி வாய்ந்த, இலங்கையில் அங்கீகரிக்கத்தக்க UK டிப்லோமா சான்றிதழ்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனம் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் உள்ள கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுடன் கூட்டாக பல நிகழ்ச்சித் திட்டங்களில் செயற்படுவதற்கான சந்தர்ப்பங்களை தேடிக் கொண்டிருக்கின்றது என கலாநிலைய பணிப்பாளர் தனது அங்குரார்ப்பன உரையில் குறிப்பிட்டார்.